Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சுவாமியே சரணம் ஐயப்பா; ஐயப்பன் ... சபரிமலையில் ஐயப்பன் மட்டும் தான் இருக்கிறாரா? சபரிமலையில் ஐயப்பன் மட்டும் தான் ...
முதல் பக்கம் » ஐயப்பன் சிறப்பு செய்திகள்
சுவாமியே சரணம் ஐயப்பா; ஒவ்வொரு படியிலும் வெவ்வேறு பெயரில் ஐயப்பனும், அதற்குரிய தெய்வமும்!
எழுத்தின் அளவு:
சுவாமியே சரணம் ஐயப்பா; ஒவ்வொரு படியிலும் வெவ்வேறு பெயரில் ஐயப்பனும், அதற்குரிய தெய்வமும்!

பதிவு செய்த நாள்

20 நவ
2025
01:11

ஐயப்பனை சபரிமலையில் தரிசிக்க வேண்டும் என்றால் விரதமிருந்து 18 படிகளில் ஏற வேண்டும். ஐயப்பனுக்கு நடக்கும் பூஜை அனைத்தும் 18 படிகளுக்கும் உண்டு. ஒவ்வொரு படியிலும் வெவ்வேறு பெயரில் ஐயப்பனும், அதற்குரிய தெய்வமும் குடியிருக்கின்றனர். இதன் வழியே செல்பவர்களின் பாவம் தீரும்.


திருப்படி ஐயப்பனின் பெயர் தெய்வம்


1 குளத்துப்புழை பாலகன் சூரியன்

2 ஆரியங்காவு ஐயன் சிவபெருமான்

3 எருமேலி சாஸ்தா சந்திரன்

4 அச்சன்கோவில் அரசன் பராசக்தி

5 புவனேஸ்வரன் அங்காரகன்

6 வீரமணி கண்டன் முருகன்

7 பொன்னம்பல வாசன் புதன்

8 மோகினி பாலன் பெருமாள்

9 சிவ புத்ரன் குரு

10 ஆனந்த சித்தன் பிரம்மா

11 இருமுடிப் பிரியன் சுக்கிரன்

12 பந்தள ராஜகுமாரன் மகாலட்சுமி

13 பம்பா வாசன் சனீஸ்வரர்

14 வன்புலி வாகனன் எமதர்மன் 15 ஹரிஹர சுதன் ராகு

16 சத்குரு நாதன் சரஸ்வதி

17 பிரமாண்ட நாயகன் கேது

18 சத்ய ஸ்வரூபன் விநாயகர் .  படிபூஜையின் போது பூக்கள், வெள்ளி, பித்தளை விளக்குகளால் படியை அலங்காரம் செய்வர். 18 கலசங்களை வைத்து பூஜை செய்து நீராஞ்சன தீபத்தை (தேங்காயை உடைத்து அதன் மூடியில் நெய் விட்டு ஏற்றுவது) தந்திரி ஏற்றுவார். பின்னர் கற்பூர தீபாராதனை காட்டப்படும்.

 
மேலும் ஐயப்பன் சிறப்பு செய்திகள் »
temple news
இந்தக் கேள்விக்கு விடை இல்லை. மேலும் பல தெய்வங்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் வழிபாடுகள் ... மேலும்
 
temple news
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது அச்சன் கோவில். இங்கு பூர்ணா, புஷ்கலாவுடன் காட்சி தருகிறார் ... மேலும்
 
temple news
அதிர்ஷ்டம் உண்டாக... : கார்த்திகை மாதம் ஆரம்பித்துவிட்டால் சபரிமலை நம் நினைவுக்கு வரும். அங்கு செல்ப ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ளார் காடந்தேத்தி அய்யனார். இவரை வழிபட்டால் ஏழரை, ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே ஸ்ரீவாரிநகரில் அருள்பாலிக்கிறார் பாலசாஸ்தா. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar