Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீதியைக் கடைபிடியுங்கள் சுவாமி சிவானந்தர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2017
05:07

ஜூலை 22: போதாயன அமாவாசை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் பவனி
ஜூலை 23: ஆடி அமாவாசை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் ஐந்து கருடசேவை, திருச்செந்தூர் முருகன் தீர்த்தாபிஷேகம், மதுரை கள்ளழகர் கருடசேவை, ராமநாதபுரம் திருவாடானை சினேகவல்லியம்மன் வெண்ணெய் தாழி சேவை, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் ஆடி அமாவாசை விழா
ஜூலை 24: சந்திர தரிசனம், மாலையில் மூன்றாம் பிறை பார்த்தல், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரங்கமன்னார் பவனி
ஜூலை 25: மதுரை மீனாட்சிஅம்மன் முளைக்கொட்டு உற்ஸவம் ஆரம்பம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மடி மீது ரங்கமன்னார் சயனசேவை, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தேர்
ஜூலை 26: ஆடிப்பூரம், நாகசதுர்த்தி, திருச்செந்தூர் முருகன் கோயில் பார்வதியம்மன் முளைக்கொட்டு ஊஞ்சல், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்றி இறக்கும் சடங்கு
ஜூலை 27: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேர், வாஸ்து பூஜை காலை 7:44  8:20 மணி,
ஜூலை 28:  கருடபஞ்சமி, சஷ்டி விரதம், முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் வெட்டிவேர் சப்பரம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் திருக்கல்யாணம், சிவகங்கை மாவட்டம் நயினார்கோவில் சவுந்திரநாயகி மணக்கோல பவனி

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar