Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளையார்கோவில் சொர்ண வள்ளி அம்மன் ... ராமேஸ்வரம்  தங்கச்சிமடத்தில் சப்பர பவனி ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் சப்பர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவகோட்டை கோட்டையம்மன் கோயில் ஆடிச் செவ்வாய் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
தேவகோட்டை கோட்டையம்மன் கோயில்  ஆடிச் செவ்வாய் பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2017
10:07

தேவகோட்டை கோட்டையம்மன் கோயில் ஆடிச்செல்வாய் விழா நடந்தது. கடந்த 17 ந்
தேதி எல்லையில் உள்ள கோயிலிலிருந்து பிடிமண் எடுத்து வந்து மேடை அமைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து காப்புக்கட்டுதலுடன் ஆடி விழா துவங்கியது. தினமும் பீடத்திற்கு
அனைத்து அபிஷேகங்கள் நடந்தன.கோட்டையம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று
புள்ளி பொங்கல் விழாவை முன்னிட்டு பகலில் பொங்கல் வைத்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

ஏராளமானோர் மாவிளக்கு வைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். இன்று முதல் மாலையில் அம்மனுக்கு வெவ்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அலங்காரம்  செய்யப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று தேய்பிறை தசமி நாளில் சீதாதேவி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதர்மத்தை அழித்து தர்மத்தை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் வால்பாறை சேர்ந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar