Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
யோக ஆஞ்சநேயர் கோவிலில் விஷ்ணுபதி ... குரு கோவிலில் பாலாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுந்தரராஜ பெருமாளுக்கு 21ல் பவித்ர உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2017
01:08

ஆர்.கே.பேட்டை; சுந்தரவல்லி, விஜயவல்லி உடனுறை சுந்தரராஜ பெருமாளுக்கு, வரும் திங்கட்கிழமை துவங்கி, புதன் கிழமை வரை, மூன்று நாட்களுக்கு பவித்ர உற்சவம் நடைபெற உள்ளது.ஆர்.கே.பேட்டை, பிராமணர் தெருவில் அமைந்துள்ளது பழமையான சுந்தரராஜ பெருமாள் கோவில், 1987ல், புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மார்கழி உற்சவம், ஆண்டு பிரம்மோற்சவம், நித்ய பூஜைகள் நடந்து வருகின்றன. ஆவணி மாதத்தில், பவித்ர உற்சவமும் நடத்தப்படுகிறது. வரும் திங்கட்கிழமை பவித்ர உற்சவம் துவங்குகிறது. திங்கட்கிழமை, காலை, 5:00 மணிக்கு, பகவத் பிரார்த்தனை, மேதினி பூஜை, அங்குரார்ப்பணம் நடக்கிறது.மறுநாள், காலை, 7:00 மணிக்கு, திருமஞ்சனம், 9:00 மணிக்கு பவித்ர பிரதிஷ்டையும், மாலை, 6:00 மணிக்கு உற்சவர் உள்புறப்பாடு செய்கிறார். இரவு, 9:00 மணிக்கு, ஏகாந்த சேவை நடைபெறும். மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, 6:00 மணிக்கு காலசந்தி, 7:00 மணிக்கு திருமஞ்சனம். 10:00 மணிக்கு யாகசாலை திருவாராதனம். மாலை, 6:00 மணிக்கு கும்ப புறப்பாடு, பத்ம பிரதக்ஷணம், மகாநிவேதனம், ஷோபன அட்சதை, பிரம்ம அனுக்கிரகம், சாற்று முறை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar