Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 6ம் நூற்றாண்டு காளை நடுகல் ... மயிலம் முருகர் கோவிலில் சமய சொற்பொழிவு நிகழ்ச்சி மயிலம் முருகர் கோவிலில் சமய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா :சிலைகளுக்கு பாதுகாப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விநாயகர் சதுர்த்தி விழா :சிலைகளுக்கு பாதுகாப்பு

பதிவு செய்த நாள்

19 ஆக
2017
12:08

கோவை: நாடு முழுவதும் வரும், 25ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கோவையில் சிலைகள் வைக்கப்படவுள்ள இடங்கள், எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் கமிஷனர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. போலீஸ் அனுமதியில்லாமல் எந்த இடத்திலும் சிலைகள் வைக்க கூடாது. பதற்றம் நிறைந்த பகுதிகளில், பிற மதத்தினர் புண்படும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது. ஊர்வலத்தை அனுமதித்த நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகர பகுதிகளில் கடந்தாண்டு, 378 விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர். நடப்பாண்டும் இதே எண்ணிக்கையில் சிலைகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, பல்வேறு இடங்களில் இருந்து பிரதிஷ்டை செய்ய விநாயகர் சிலைகள் கோவை கொண்டு வரப்பட்டுள்ளன. செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்ய சிலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து விநாயகர் சிலைகளுக்கு, துப்பாக்கி ஏந்திய, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோன்று சிலைகள் வைக்கப்பட உள்ள இடத்திலும் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar