Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முந்திரி, திராட்சை, பாதாம் பொரி ... சிலைகள் ஊர்வலம்: குதூகலித்த பக்தர்கள் சிலைகள் ஊர்வலம்: குதூகலித்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வல்லப கணபதியாக ராஜகணபதி அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
வல்லப கணபதியாக ராஜகணபதி அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

28 ஆக
2017
01:08

சேலம்: வல்லப கணபதியாக, ராஜகணபதி அருள்பாலித்தார். விநாயகர் சதுர்த்தி விழா, சேலம், தேரடி வீதியில் உள்ள ராஜகணபதி கோவிலில், கடந்த, 23ல் தொடங்கியது. அன்று முதல், தினமும் சிறப்பு அலங்காரம், ஆராதனை நடக்கிறது. நேற்று காலை, 6:00 மணிக்கு, அதிகாலை பூஜை நடந்தது. 9:00 மணிக்கு வெள்ளி கவசம் சாத்துபடி செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, வல்லபகணபதி அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. கோவில் எதிரே, பிரத்யேகமாக மேடையில், கணபதிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, சுவாமியை தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 
temple news
திருப்பதி: இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று செவ்வாய்க்கிழமை காலையில் திருமலையில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 7-ம் நாளான  இன்று திருவள்ளூர் வீரராகவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar