வார நாட்களில் ஏழு கிரகங்கள் மட்டுமே உள்ளன. ராகு, கேதுவை ஏன் சேர்க்கவில்லை?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2017 03:08
அர்த்தசாஸ்திரம் போன்ற பழைய ஜோதிட நுõல்களில் ஏழு கிரகங்கள் மட்டுமே உள்ளன. அவற்றுக்குரியதாக கிழமைகள் உருவாக்கப்பட்டன. பி ன்னாளில் நிழல் கிரகங்களான ராகு, கேது சேர்க்கப்பட்டு பலன் கூறப்பட்டாலும், அவற்றுக்கு கிழமை சேர்க்கப்படவில்லை.