அமாவாசையில் பிறந்தவர்களை மிகவும் தவறாகநினைக்கிறார்களே. அந்த நாள் அவ்வளவு கெட்டதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2017 03:08
அமாவாசையில் பிறந்தவர்களை குறைவாகமதிப்பிடும் வழக்கம் சமூகத்தில் எப்படியோ உண்டாகி விட்டது. ஜோதிட ரீதியாக அவர்களுக்கு எந்த எதிர்மறை பலனும் கூறப்படவில்லை. ஒருவரின் லக்னம், கிரக சேர்க்கை நிலைகளைப் பொறுத்தே குணம் உண்டாகிறதே தவிர, அமாவாசையில் பி றந்தவர் களுக்கு எதிர்மறை குணங்கள் உண்டாவதாகசாஸ்திரங்களில் எதுவும் இல்லை.