Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவித்துறையில் குருப்பெயர்ச்சி ... விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி வழிபாடு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டமங்கலத்தில் குருபெயர்ச்சி விழா: பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பட்டமங்கலத்தில் குருபெயர்ச்சி விழா: பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

02 செப்
2017
05:09

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம்  பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

குருத்தலங்களுல் கிழக்கு முகமாக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ள ஒரே தலம் என்ற சிறப்பைப் பெற்றது பட்டமங்கலம். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு அதிகாலையில் நடைதிறந்து பக்தர்கள் தரிசனம் துவங்கியது. இங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கிழக்கு முகமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.  ஆலமரத்தினடியில் அமர்ந்துள்ள உற்சவர், சந்தனக்காப்பில் எழுந்தருளிய மூலவரை பக்தர்கள் வழிப்பட்படனர். காலை 9.31 மணிக்கு குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ந்ததை அடுத்து மூலவருக்கும், ராஜகோபுரத்திற்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து குருப்பெயர்ச்சி ஹோமத் தீர்த்தம் வழங்கப்பட்டது.  பின்னர் குருப்பெயர்ச்சி சிறப்பு அபிசேக,ஆராதனைகள் நடைபெற்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி மாத கார்த்திகை ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோபால்பட்டி, சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் சித்திரை ... மேலும்
 
temple news
சென்னை : சபரிமலையில் பக்தர்க:ள் தரிசனத்திற்கு தடை ஏற்படுத்தக் கூடாது என, சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் ... மேலும்
 
temple news
மதுரை : தேவன்குறிச்சி அக்னீஸ்வரர் கோமதி அம்மன் கோயிலில் பக்தர்கள் கல்வெட்டுகள் மீது சூடம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar