Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்பை சங்கீத உற்சவம் பாலக்காட்டில் ... மழை வேண்டி கோவிலில் அன்னக்குவியல் வழிபாடு மழை வேண்டி கோவிலில் அன்னக்குவியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடம்பத்தூர் அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
கடம்பத்தூர் அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா

பதிவு செய்த நாள்

08 செப்
2017
11:09

கடம்பத்தூர்: கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட அம்மன் கோவில்களில், தீமிதி திருவிழா நடந்தது. மணவாளநகர் அடுத்த, காவாக்கரை  பகுதியில் அமைந்துள்ளது இளங்காளி யம்மன் கோவில். இங்கு, 9ம் ஆண்டு ஆடி திருவிழாவும், 4ம் ஆண்டு பூமிதி திருவிழாவும் கடந்த,  4ம் தேதி துவங்கியது. அதன் பின், அன்று காலை, வரதராஜபுரம் வேப்பமரத்தடியில் ஊர் கூடி பொங்கல் வைத்தலும்,  இளங்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. மாலையில், சுமங்கலி திருவிளக்கு பூஜை நடந்தது. மறுநாள், 5ம் தேதி காலை,  வரதராஜ நகர் விநாயகர் கோவிலிலிருந்து, பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து, இளங்காளியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. விழாவின்  முக்கிய நிகழ்ச்சியான பூமிதி திருவிழா, கடந்த 6ம் தேதி, நடந்தது. இதில், விரதமிருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன்  பின், சிறப்பு மலர் அலங்காரத்தில், உற்சவர் இளங்காளியம்மன் வீதிஉலா நடந்தது. இதேபோல், மப்பேடு மற்றும் விஸ்வநாதபுரம் ஆகிய  பகுதிகளில் அமைந்துள்ள ஓசூரம்மன் கோவில்களிலும், தீமிதி திருவிழா, அம்மன் வீதிஉலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar