கோல்கட்டாவிலுள்ள மியூசியத்தில் ஏழுதலை நாகத்தின் கீழ் அமர்ந்த சரஸ்வதி சிலையைக் காணலாம். பத்மாசனத்தில் அமர்ந்துள்ள இவள், ஜபமாலை வைத்திருக்கிறாள். ஒரு கைபூமியைத் தொடும் நிலையில் தொங்க விடப்பட்டுள்ளது. மற்றொரு கை, புத்தர் பெருமானின் மடிமீது இருக்கிறது. இந்த சிற்பம் 11ம் நுõற்றாண்டில் வடிக்கப்பட்டுள்ளது.