Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செங்குடி துாய மிக்கேல் அதிதுாதர் ... நவராத்திரி கோலாகலம்... : சென்னை சவுகார்பேட்டையில் துர்கா பூஜை நவராத்திரி கோலாகலம்... : சென்னை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப திருவிழா அக்.,1ல் பந்தக்கால் முகூர்த்தம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை தீப திருவிழா அக்.,1ல் பந்தக்கால் முகூர்த்தம்

பதிவு செய்த நாள்

22 செப்
2017
03:09

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவில் கார்த்திகை தீப திருவிழா, பந்தக்கால் முகூர்த்தம், அக்.,1ல் நடக்கிறது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் கார்த்திகை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, பல லட்சம் பக்தர்கள் வருவர். நடப்பாண்டு விழா, நவ.,23ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து டிச.,2ல், அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக, தீப திருவிழா பூர்வாங்க பணி தொடங்க, வரும் அக்.,1ல் காலை, 7:30 மணி முதல், 9:00 மணிக்குள், நான்கு கால் மண்டபம் அருகில் பந்தக்கால் முகூர்த்தம் நடக்க உள்ளது.

இதையடுத்து தீப விழாவில், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வாகனம், பஞ்ச மூர்த்திகள் தேர், மகா தீபம் ஏற்ற நெய் கொள்முதல், திருவிழா பத்திரிகை அடித்தல் உள்ளிட்ட பணிகள், வெளியூர் பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்யும் வேலைகளும் தொடங்கப்படும். இந்நிலையில், கார்த்திகை தீப திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த, முதல் கட்ட ஆலோசனை கூட்டம், கலெக்டர் கந்தசாமி தலைமையில்,  திருவண்ணாமலையில் நேற்று நடந்தது. இதில், காவல், மின்சாரம், பொதுப்பணி, வருவாய்த்துறைகள், நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளில் செய்ய வேண்டிய, பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கோவை, ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்கும் வரலட்சுமி விரதம் மேற்கொண்டால் மாங்கல்ய பாக்கியம் ... மேலும்
 
temple news
மதுரை; வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கோவில் மற்றும் வீடுகளில், பெண்கள் கூடி, கணவனின் ஆயுள் நீடிக்கவும், ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் செப்., 1 முதல் செல்போனுக்கு தடை விதித்துள்ளனர்.தமிழகம் ... மேலும்
 
temple news
சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருள்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar