Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி சனிக்கிழமை: கோயில்களில் ... பாரம்பரிய மைசூரு தசரா! 407வது ஆண்டு கொண்டாட்டம் : சாமுண்டீஸ்வரி வெற்றிக்கு கவுரவம் பாரம்பரிய மைசூரு தசரா! 407வது ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் புரட்டாசி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் புரட்டாசி திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

23 செப்
2017
11:09

மதுரை : மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் புரட்டாசி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில்,  புரட்டாசி உற்சவ திருவிழாவை முன்னிட்டு, உற்சவர் சீனிவாசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் கொடிமரம் முன் எழுந்தருளினார். காலை 6:00 மணிக்கு கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி மேள, தாளம் முழங்க எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நடந்தது. பின் பூஜைகள் நடந்தன. இன்று முதல் தினமும் காலையில் கிருஷ்ணர், ராமர், கஜேந்திர மோட்சம், ராஜாங்க சேவை, காளிங்க நர்த்தனம், சேஷசயனம், வெண்ணெய்தாழி அலங்காரங்களில் சுவாமி எழுந்தருளுகிறார். மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தல்லாகுளம் பகுதிகளில் வலம் வருகிறார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar