Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குலசை கோவிலில் தசரா விழா அடிப்படை ... நவராத்திரி திருவிளக்கு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி பிரமோற்சவ விழா : ரேணிகுண்டாவுக்கு சிறப்பு ரயில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2017
01:09

சென்னை: திருப்பதி பிரமோற்சவ விழாவையொட்டி, அரக்கோணம் - ரேணிகுண்டா; சென்னை கடற்கரை - அரக்கோணம் இடையே, இன்று முதல், அக்., 2 வரை, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அரக்கோணத்தில் இருந்து, மாலை, 3:00க்கு புறப்படும் ரயில், மாலை, 5:00 மணிக்கு, ஆந்திரமாநிலம், ரேணிகுண்டா சென்றடையும். திருத்தணி, ஏகாம்பரகுப்பம் மற்றும் புத்துார் நிலையங்களில் நின்று செல்லும் டூ ரேணிகுண்டாவில் இருந்து, மாலை, 5:35க்கு புறப்படும் ரயில், இரவு, 9:00 மணிக்கு, சென்னை கடற்கரை சென்றடையும். புத்துார், ஏகாம்பரகுப்பம், திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், திருநின்றவூர் மற்றும் பெரம்பூரில் நின்று செல்லும் டூ சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, பயணியர் வருகையொட்டி, தேவையான நேரங்களில், அரக்கோணத்திற்கு, தினசரி பாசஞ்சர் ரயில் இயக்கப்படும் டூ சென்னை சென்ட்ரலில் இருந்து, அரக்கோணத்திற்கு, மதியம், 1:00க்கு இயக்கப்படும், விரைவு பயணியர் ரயில், பட்டாபிராம் சைடிங் நிலையத்தில் இருந்து, புறநகர் மின்சார ரயில் பாதையில் இயக்கப்படும். இதனால், இன்று முதல், அக்., 2 வரை, திருநின்றவூரில் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் இன்று முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோவிலில் 5 தேர்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ விழா ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் கடந்த 13-ம் தேதி ... மேலும்
 
temple news
மேலுார்; கோட்டநத்தாம்பட்டி கடம்பூர், புதுப்பட்டி பெரம்பூர், வெள்ளலூர் செம்பூர் அய்யனார் கோயில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar