Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

பழநி கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.20ல் துவக்கம் பழநி கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.20ல் ... அழகியமீனாள் கோயிலில் முளைப்பாரி திருவிழா அழகியமீனாள் கோயிலில் முளைப்பாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா உற்சவ விவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2017
11:22

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வரும் நவம்பர் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குவதை முன்னிட்டு, ராஜகோபுரம் முன் முகூர்த்தம் பந்தகால் நடப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. கோயிலில் நடக்கும் தீபத்திருவிழா உற்சவ விவரம்:

20.11.2017, திங்கள், காலை துர்க்காம்பாள் உற்சவம், இரவு, விமானம்
21-11-2017, செவ்வாய் காலை பிடாரி உற்சவம், இரவு, சிம்ம வாகனம்
22-11-2017, புதன் காலை விநாயகர் உற்சவம், இரவு, விநாயகர் வெள்ளி மூஷிக வாகனம்
23-11-2017, வியாழன், காலை முதல் நாள் கொடியேற்றி, பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்கள்
இரவு, பஞ்சமூர்த்திகள் மூஷிகம், மயில் அதிகார நந்தி ஹம்சம், ரிஷப வாகனம்
24-11-2017, வெள்ளி, இரண்டாம் நாள் காலை விநாயகர், சந்திரசேகரர் விமானம் சூரிய பிறை வாகனம்.இரவு, பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரதம், இந்திர விமானம்
25-11-2017, சனி, மூன்றாம் நாள் காலை விநாயகர், சந்திரசேகரர் விமானம் சூரிய பிறை வாகனம் 1008 சங்காபிஷேகம். இரவு, பஞ்ச மூர்த்திகள் சிம்ம வாகனம், வெள்ளி அன்னவாகனம்
26.11.2017, ஞாயிறு, நான்காம் நாள், காலை விநாயகர் சந்திரசேகரர் மூஷிகம் கண்ணாடியர் நாகவாகனம். இரவு, பஞ்ச மூர்த்திகள் வெள்ளி மூஷிகம், மயில், ரிஷப வாகனம்
27-11-2017, திங்கள், ஐந்தாம் நாள் காலை, விநாயகர், சந்திரசேகரர் மூஷிகம் கண்ணடியார் ரிஷபவாகனம். இரவு, பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனம் இந்திர விமானம்
28-11-2017, செவ்வாய் , ஆறாம் நாள் காலை, விநாயகர் சந்திரசேகரர் மூஷிகம் வெள்ளி யானை ரிஷப வாகனம். இரவு, பஞ்ச மூர்த்திகள் வெள்ளி மூஷிகம், மயில், வெள்ளி ரதம்
29-11-2017, புதன், ஏழாம் நாள் காலை, பஞ்ச மூர்த்திகள் மகா ரதங்கள். இரவு, பஞ்சமூர்த்திகள், ரதத்திலிருந்து ஆஸ்தான மண்டபம் சேர்தல்
30-11-2017, வியாழன், எட்டாம் நாள் காலை, விநாயகர் சந்திரசேகரர் வெள்ளி விமானம்
இரவு, மாலை 4 மணிக்கு பிச்சாண்டவர் இரவு குதிரை வாகனம்
01-12-2017, வெள்ளி, ஒன்பதாம் நாள் காலை, விநாயகர், சந்திரசேகரர் கண்ணாடி விமானம்
இரவு, பஞ்ச மூர்த்திகள், கைலாச வாகனம் காமதேனு வாகனம்
02-12-2017, சனி, பத்தாம் நாள் காலை 4.00 மணிக்கு பரணி தீபம் மாலை 6.00 மணிக்கு மகாதீபம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் கும்பாபிஷேக பூர்த்தி விழாவையொட்டி, திருப்பதியில் ... மேலும்
 
temple
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சீதாராம ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி கள், மிருத்திகா பிருந்தாவனம் ... மேலும்
 
temple
கிருஷ்ணகிரி: மருதேப்பள்ளி கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி அருகே ... மேலும்
 
temple
திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே செண்பகம்பேட்டையில் பனிச்சாருடைய அய்யனார், செவிட்டு அய்யனார் ... மேலும்
 
temple
பொங்கலூர்: ஆண்டு விழாவையொட்டி பொங்கலூர் மீனாட்சி வலசு மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.