Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் ... செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தூய்மை விருதால் மீனாட்சி கோயில் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை
எழுத்தின் அளவு:
தூய்மை விருதால் மீனாட்சி கோயில் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை

பதிவு செய்த நாள்

16 அக்
2017
12:10

மதுரை: துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பத்து சீர்மிகு தலங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முதலிடம் பெற்றது. இப்பணியில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தக்கார் கருமுத்து கண்ணன் வரவேற்றார். கலெக்டர் வீரராகவராவ் முன்னிலை வகித்தார். பரிசு வழங்கி அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசியதாவது: துாய்மை இந்தியா திட்டத்தில் மீனாட்சி அம்மன் கோயில் முதலிடம் பெற்று மத்திய அரசின் விருதுகளை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் பெற்று வந்துள்ளனர். இவ்விருதுக்கு காரணமான கோயில் துாய்மை பணியாளர்களின் செம்மைப்பணி போற்றுதலுக்குரியது. அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 276 நிரந்தர பணியாளர்கள், தொகுப்பூதியர்களுக்கு தலா 3000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். வைகை ஆற்று மைய மண்டபம் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார், எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இணை கமிஷனர் நடராஜன் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar