Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேதுபதி காலத்து சூலக்கல் கல்வெட்டு ... கேதார கவுரி நோன்பு: திரளான பெண்கள் வழிபாடு கேதார கவுரி நோன்பு: திரளான பெண்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் தாமோதர தீபத்திருவிழா
எழுத்தின் அளவு:
இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் தாமோதர தீபத்திருவிழா

பதிவு செய்த நாள்

20 அக்
2017
11:10

மதுரை: மதுரை மணிநகரம் இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் (நவ.18) தீபாவளியன்று விசேஷ தாமோதர தீபத் திருவிழா நடைபெற்றது. கடந்த அக்.5ம் தேதி இந்த தாமோதர தீபத் திருவிழா இஸ்கான் கோயிலில் துவங்கியது.

வருடந்தோறும் ஒரு மாத காலம் இந்த திருவிழா நடைபெறுகிறது. வரும் நவம்பர் 4ம் தேதி வரை இவ் விழா தொடர்ந்து நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சன்னதி முழுவதும் வண்ண மலர்களாலும், நூற்றுக்கணக்கான தீபங்களால் தினமும் அலங்கரிக்கப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணரின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தும் தினமும் ஒரு விசேஷ அலங்காரமும் நடைபெறுகிறது. தீபாவளி மற்றும் லெக்ஷ்மி பூஜையை முன்னிட்டு விசேஷ தாமோதர தீப அலங்காரம் நடைபெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் இதில் பங்கேற்று அனைவரும் ஸ்ரீகிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டி மகிழ்ந்தனர். தொடர்ந்து இத்தீபத்திருவிழா நவ.4 வரை தினமும் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது என்பது குறிப்படத்தக்கது. வேத Oஉõஸ்திரங்களில் இவ்வாறு பகவானுக்கு இந்த தீப ஆரத்தி காட்டுவதன் மூலம் ஒருவர் எல்லா விதமான நற்பலன்களையும் பெறலாம் என்பதுடன், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளையும் பெறலாம் என்று குறிப்படப்பட்டுள்ளது.

- இஸ்கான் கோயில், மணிநகரம், மதுரை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar