Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கந்தசஷ்டி விழா: 2 மணி நேரம் ... ராமேஸ்வரம் கோயிலில் 6 தீர்த்த கிணறுகள் இடமாற்றம் : அக்.28ல்பூமி பூஜை ராமேஸ்வரம் கோயிலில் 6 தீர்த்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் பக்தர்கள் 20 மணிநேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
திருமலையில் பக்தர்கள் 20 மணிநேரம் காத்திருப்பு

பதிவு செய்த நாள்

23 அக்
2017
10:10

திருப்பதி: திருமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்துள்ளதால், ஏழுமலையான் தரிசனத்திற்காக, பக்தர்கள், 20 மணிநேரம் காத்திருந்தனர். புரட்டாசி மாதம் முடிந்துவிட்ட நிலையிலும், நேற்று முன்தினம், ஐந்தாவது சனிக்கிழமை காரணமாக, ஏழுமலையானை தரிசிக்க, திருமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்திருந்தது. இதனால், வாடகை அறை, லட்டு பிரசாதம், ஏழுமலையான் தரிசனம் என அனைத்திற்கும், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வைகுண்டம் காத்திருப்பு அறைகள் நிறைந்து, ௧ கி.மீ., துாரம் வரை, தரிசன வரிசை நீண்டது. பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கும், 20 ஆயிரம் டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுவதால், அதற்கு மேல் வரும் பக்தர்கள், தர்ம தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதனால், தர்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க, 20 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar