Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் பக்தர்கள் 20 மணிநேரம் ... கோத்தரின மக்களின் மண்ணுக்கு மரியாதை! கோத்தரின மக்களின் மண்ணுக்கு மரியாதை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் 6 தீர்த்த கிணறுகள் இடமாற்றம் : அக்.28ல்பூமி பூஜை
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் 6 தீர்த்த கிணறுகள் இடமாற்றம் : அக்.28ல்பூமி பூஜை

பதிவு செய்த நாள்

23 அக்
2017
10:10

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி 6 தீர்த்த கிணறுகள் இடமாற்றம் செய்து, ஆகம முறைப்படி புதிய கிணறு தோண்ட அக்.,28ல் பூமி பூஜை நடக்க உள்ளது. தீர்த்த தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி, தரிசனம் செய்தால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். அதன்படி பக்தர்கள் அக்னி தீர்த்த கடல், கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களை நீராட ஏராமான பக்தர்கள் வருவர். விழா, விடுமுறை காலங்களில் கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி சிரமப்படுகின்றனர்.இதனை தவிர்க்க கோயில் நிர்வாகம் 1 முதல் 6 தீர்த்த (மகாலட்சுமி, சாவித்திரி, காயத்திரி, சரஸ்வதி, சங்கு, சக்கரம் தீர்த்தங்கள்) கிணறுகளை மூடுகின்றனர். இதனால் 22 தீர்த்தத்தையும் நீராட முடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

பூமி பூஜை : செப்.17ல் ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்த கிணறுகளை ஆய்வு செய்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள், 1 முதல் 6 தீர்த்தத்தை ஆகம முறைப்படி இடமாற்றம் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி கோயில் 2ம் பிரகாரம் வடக்கு பகுதியில் 6 தீர்த்தங்களை இடமாற்றம் செய்ய கோயில் நிர்வாகம் முடிவுசெய்தது. இதற்கு சிருங்கேரி பாரதி தீர்த்த சுவாமிகள், இந்து அறநிலைதுறை ஆணையரும் அனுமதி அளித்தனர்.அதன்படி அக்.,28 ல் கோயில் 2ம் பிரகார வடக்கு பகுதியில் 6 தீர்த்தங்களை இடமாற்றம் செய்து புதிய தீர்த்த கிணறுகள் தோண்ட கோயில் ஆகம முறைப்படி பூமி பூஜை நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar