கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
காரியாபட்டி:காரியாபட்டி கிழவனேரி சீலைக்காரி அம்மன் கோயில் ஐப்பசி திருவிழா நடந்தது. அம்மனுக்கு பொங்கல் வைத்து, சிறப்பு பூஜைகள், மஞ்சள் காப்பு நீர் மற்றும்மாவிளக்கு பூஜை செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.