Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... சாய்பாபா கோவிலில் பாலாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி உற்சவம்: நவ.19ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி உற்சவம்: நவ.19ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

10 நவ
2017
12:11

திருப்புத்துார், திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் யோகபைரவருக்கு சம்பகசஷ்டி உற்சவம் நவ.19 துவங்கி 6 நாட்கள் நடைபெறுகிறது. திருப்புத்துார் பகுதியில் உள்ள அஷ்ட பைரவர்களில் முதன்மையானவர் திருத்தளிநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள யோக பைரவர் ஆவார். இவருக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சம்பகசஷ்டி உற்சவம் நடைபெறும். அப்போது 6 நாட்களுக்கும் அஷ்டபைரவர் யாகம் நடைபெறும். காலை 9:௦௦ மணிக்கு துவங்கி மதியம் 11:30 மணிக்கு பூர்ணாகுதி, பகல் 12:௦௦ மணிக்கு அபிஷேகம், பகல் 1:00 மணிக்கு தீபாராதனை நடைபெறும். மாலை 4:30 மணிக்கு மீண்டும் அஷ்ட பைரவர் யாகம் துவங்கி இரவு 8:௦௦ மணி வரை நடைபெறும். ஏற்பாட்டினை ஐந்து கோயில் தேவஸ்தானம் மற்றும் சம்பகசஷ்டி விழாக்குழுவினர் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar