Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் நாளை பரமக்குடியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சம்பக சஷ்டி விழா பரமக்குடியில் மீனாட்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பழநியில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு அதிகரிப்பு

பதிவு செய்த நாள்

22 நவ
2017
10:11

பழநி: சபரிமலை சீசனை முன்னிட்டு, பழநியில் அபிஷேக பஞ்சாமிர்தம் தயாரிப்பு  தினமும் 50 ஆயிரம் டப்பாக்களாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை சீசன் மற்றும் தைப்பூச சீசன்களில் பழநிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கோயில் சார்பில் விற்கப்படும் அபிஷேக பஞ்சாமிர்தத்தை விரும்பி வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாக பழநி மலைக்கோயில் பஞ்சாமிர்த விற்பனை அதிகரித்துள்ளது.

தட்டுப்பாடை தவிர்க்க : கடந்த 2013ம் ஆண்டில் டப்பாக்கள் பற்றாக்குறையால் அபிஷேக பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் விதமாக கோயில் நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை, தைப்பூச சீசன் நேரத்தில் கூடுதலாக டப்பாக்கள், டின்கள் கொள்முதல் செய்து தயார்நிலையில் வைக்கின்றனர்.

இதுகுறித்து பழநிகோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அரை கிலோ டப்பா ரூ.35, டின் ரூ.40 க்கு விற்பனை செய்கிறோம். மலைக்கோயில், உபகோயில் மட்டும் இல்லாமல் பஸ் ஸ்டா ண்ட், ரயில்வே ஸ்டேஷன்களிலும் பஞ்சாமிர்தம் விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. சபரிமலை, தைப்பூச சீசன் காலத்தில் சாதாரண நாட்களில் தினமும் 30 ஆயிரம் டப்பாக்கள் வரையும், விடுமுறை நாட்களில் 50 ஆயிரத்திற்கும் மேலும் பஞ்சாமிர்த டப்பாக்களும் விற் பனை ஆகின்றன. அதற்கேற்ப தேவையான அனைத்தும் கூடுதலாக கொள்முதல் செய்யப் பட்டுள்ளன.” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar