Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெங்கம்பூரில் கும்பாபிஷேக விழா திருப்பதி லட்டு விலை உயருது; விரைவில் அறிவிப்பு திருப்பதி லட்டு விலை உயருது; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் கார்த்திகை திருவிழா: காப்புக் கட்டுதலுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2017
10:11

பழநி: பழநி முருகன்கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.பழநி மலைக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நவ.,26 முதல் டிச.,2 வரை நடக்கிறது. விழாவை முதல்நாளை முன்னிட்டு நேற்று மாலை 5:30 மணி சாயரட்சை பூஜையைத் தொடர்ந்து மாலை 6:35 மணிக்கு விநாயகர், மூலவர்தண்டாயுதசுவாமி, சின்னக்குமாரசுவாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை, துவாரபாலகர்கள், மயிலுக்கு காப்புக்கட்டுதல் நடந்தது.

Default Image
Next News

விழா நாட்களில் உட்பிரகாரத்தில் யாகசாலைபூஜை, சண்முகார்ச்சனை, மகா தீபாராதனை நடக்கிறது. சின்னக்குமாரசுவாமி, தங்கசப்பரத்தில் எழுந்தருளிகிறார். டிச.,1ல் மாலை 6:00 மணிக்குமேல் பரணிதீபம் ஏற்றப்படும். டிச.,2ல் பெரியகார்த்திகையை முன்னிட்டு, மலைக்கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மாலை 5:30 மணிக்கு நடைபெறும் சாயரட்சைபூஜை முன்னதாக மாலை 4:00 மணிக்கு நடக்கிறது. சின்னக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிகிறார். மலைக்கோயில் நான்குபக்கத்திலும் தீபங்கள் ஏற்றப்பட்டு, மாலை 6:00 மணிக்குமேல் திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றப்படுகிறது. இதனால் அன்று இரவு 7:00 மணி தங்கரதப்புறப்பாடு கிடையாது. ஏற்பாடுகளை பழநிகோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ)மேனகா செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது ... மேலும்
 
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு திருக்கடையூர், சீர்காழி கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
 குன்றத்துார்; ஆடி பூரத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மனுக்கு நாளை 1008 கலச அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar