Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜெபத்தின் மகிமை இந்த வாரம் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வாழ்விலும் தாழ்விலும் சமமான மனநிலை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2017
02:12

“நேற்று வரை பங்களா வாசம், ஏசி அறையில் தூக்கம், ருசியான உணவு.... இன்று பல காரணங்களால் நிலைமை மாறி விட்டது. வியாபாரமும், தொழிலும் படுத்து விட்டது. பார்த்த வேலையும் பறிபோய் விட்டது. ஐயோ! என்னால் இனி இந்த பூமியில் வாழ முடியுமா?” என்று வருந்துவதும் தவறு. நேற்று வரை கடும் ஏழ்மை, இன்று திடீரென வசதி வந்ததும் ஆட்டம்...இதுவும் தவறு. பைபிளில்,“தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயி ருக்கவும், பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும், குறைவுபடவும் போதிக்க ப்பட்டேன்,” என்ற வசனம் உள்ளது. ஆம்... ஏழ்மையிலும், செல்வ நிலையிலும் ஒரே மனநிலையுடன் இருக்க பயிற்சி எடுங்கள். சென்றதை நினைத்து வருத்தப்படுவது, வந்ததை நினைத்து மகிழ்வது ஆகிய உணர்ச்சிகளுக்கும் ஆட்படக் கூடாது. ஏனெனில் எதுவுமே நிரந்தரமல்ல.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar