Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலூர் பெருமாள் கோவிலில் கார்த்திகை ... திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம் சென்று அருள்பாலிப்பு திருவண்ணாமலையில் அண்ணாமலையார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரபுரநாதர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2017
05:12

உத்தமசோழபுரம்: உலக நன்மை வேண்டி, கரபுரநாதர் கோவிலில், 1,008 சங்காபி ஷேகம் நடந்தது. கார்த்திகை மூன்றாவது திங்களையொட்டி, சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், கரபுரநாதருக்கு, 1,008 சங்காபிஷேகம், பெரியநாயகி அம்பாளுக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது.

இதற்காக, தனித்தனியாக சிவலிங்கம், ஸ்ரீசக்கர வடிவில், சங்குகள் அலங்கரித்து வைத்திருந்தனர். உலக நன்மை வேண்டி நடந்த சங்காபிஷேகத்தையொட்டி, ருத்ர ஜபம், யாகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. பின், 1,008 சங்குகளில் உள்ள புனிதநீரால் மூலவர், 108 சங்கு புனிதநீரை, பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி, மூலவருக்கு தங்க கவசம், பெரியநாயகிக்கு வெள்ளி கவசம் சார்த்தப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar