Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் ... காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் லட்சதீப விழா கோலாகலம் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் லட்சதீப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கார்த்திகை கடைசி சோம வாரம்: கோயில்களில் சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2017
06:12

மதுரை: கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு, மதுரை சிவன் கோயில்களில் சங்காபிஷேக பூஜை நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. புனித நீர் நிரப்பப்பட்ட, 1,008 சங்குகள் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் வரப்பட்டு ஸ்வாமிக்கு, 1,008 சங்காபிஷேகமும், தீபாரதனையும் நடந்தது. இது போல கடைசி சோமவரத்தையொட்டி கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோயிலில் 108 வலம்புரி சங்குகள் அபிஷேகத்திற்காக அலங்காரம் செய்து, சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
ஈரோடு; சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்கோவிலில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar