Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் ஒரு மணி நேரத்தில் 8 ... சோளிங்கர் நரசிம்மரை விரைவில் ரோப்காரில் சென்று தரிசிக்கலாம்! சோளிங்கர் நரசிம்மரை விரைவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் லட்ச தீபத் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2017
02:12

திருவள்ளுர்: திருவள்ளுர் அடுத்த திருமழிசையில் உள்ள ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் இலட்ச தீபத் திருவிழா நடந்தது. இதில் கோயில் முழுவதும் விளக்குகள் ஏற்றபட்டது.

Default Image
Next News

திருமழிசை : திருமழிசை, ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில்,  நேற்று (டிச.11ல்) 19ம் ஆண்டு லட்ச தீப திருவிழா  நடந்தது. வெள்ளவேடு அடுத்த, திருமழிசையில் அமைந்துளளது குளிர்ந்தநாயகி சமேத ஒத்தாண்டேஸ்வரர் கோவில். இங்கு, கார்த்திகை மாத நான்காவது சோமவார திருவிழாவை முன்னிட்டு. லட்ச தீப திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு லட்ச தீப திருவிழா, நேற்று (டிச.11ல்) நடந்தது. முன்னதாக, 10ம் தேதி, காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் திருவிழா துவங்கியது. பின், மாலை, 6:00 மணிக்கு, 108 சங்கு ஸ்தானமும், முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மறுநாள், 11ம் தேதி, காலை 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், காலை, 7:15 மணிக்கு, மகா அபிஷேகமும், காலை, 9:00 மணிக்கு, 108 சங்காபிஷேகமும், நடைபெற்றது. பின், மாலை, 6:00 மணிக்கு, லட்ச தீபம் ஏற்றுதல் நடைபெற்றது. இதில் கோயில் முழுவதும் விளக்குகள் ஏற்றபட்டது. அதை தொடர்ந்து, இரவு, 9:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சர நாராயண பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar