Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சொர்ண காளீஸ்வரர் கோயிலில் 1008 ... கீழவளவு வீரகாளியம்மன் கோயில் பூத்தட்டு திருவிழா கீழவளவு வீரகாளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலைக்கு சைக்கிள் யாத்திரை சென்ற ஆந்திர பக்தர்கள்
எழுத்தின் அளவு:
சபரிமலைக்கு சைக்கிள் யாத்திரை சென்ற ஆந்திர பக்தர்கள்

பதிவு செய்த நாள்

13 டிச
2017
11:12

வடமதுரை:ஆந்திராவில் இருந்து சைக்கிள் பயணத்திலேயே 4 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர்.ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடா அருகில் ஏரல் பகுதியை சேர்ந்தவர்கள் ஏரபாபு, ஹரி, வீரராஜ், ரெங்கபாபு.இவர்கள் நால்வரும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒரு குழுவாக கடந்த டிச.4ல் சைக்கிளில் புறப்பட்டனர். சென்னை, திருச்சி, திண்டுக்கல், தேனி, குமுளி வழியே ஆயிரத்திற்கும் அதிகமான கி.மீ., துாரத்தை சைக்கிளிலேயே பயணித்து சபரிமலை நோக்கி சென்றனர். திண்டுக்கல் மாவட்டம் அய்யலுாரில் சிறிது நேரம் தங்கி புறப்பட்ட அவர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் சைக்கிள் மூலம் பயணம் செய்து சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வது எங்கள் வழக்கம். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் பயணத்தை நிறைவு செய்து, தரிசனம் முடிந்து ஊர் திரும்புவோம் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar