Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி மஹா பெரியவர்ஆராதனை விழா ... வால்பாறை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா துவக்கம் வால்பாறை ஐயப்பன் கோவிலில் மண்டல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விபூதி அலங்காரத்தில் முருகன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
விபூதி அலங்காரத்தில் முருகன் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

14 டிச
2017
11:12

சேலம்: அம்மாபேட்டை அடுத்த உடையாப்பட்டியில், கந்தாஸ்ரமம் உள்ளது. இங்கு, 50வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி, நேற்று தொடங்கியது. அதையொட்டி, காலை கோ - பூஜை, சுதர்சன மாலா மந்திர ஹோமம் நடந்தது. தொடர்ந்து, முருகனுக்கு விபூதி அலங்காரம் சார்த்துபடி செய்யப்பட்டது. மாலை, வித்யா சங்கர சுவாமிகளின் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. இதில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இன்று காலை, 9:00 மணிக்கு சுப்ர மணிய பஞ்ச தஸாக் ஷரி ஹோமம், மாலை, 4:00 மணிக்கு பூர்ணாஹூதி நடக்கிறது. நாளை காலை, 9:00 மணிக்கு நவாக் ஷரி மூல மந்திரம், சண்டி ஹோமம், மாலை, 4:00 மணிக்கு சுக்ரவார பிரதோஷ பூஜை, 5:00 மணிக்கு சிறப்பு சங்கீர்த்தனம் நடக்கிறது. தொடர்ந்து, தீபாராதனை காட்டப்பட்டு, நிகழ்ச்சி நிறைவடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar