Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுயம்புவாக சனீஸ்வர பகவான் கோயில் ... திருக்காமீஸ்வரர் கோவிலில் 16ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அடைக்கல அம்மனுக்கு சாட்டை அடி திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2017
01:12

தொண்டாமுத்துார்:அடைக்கல அம்மன் கோவிலில் சாட்டை அடி திருவிழா நடைபெற்றது. கோவை, காந்திபார்க் அருகே உள்ள பூசாரிபாளையத்தில், அடைக்கல அம்மன் கோவில் உள்ளது. இங்கு உள்ள நாகர் பீடம், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாத இறுதியில் திருவிழா நடத்தப்படும். இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வாக, பக்தர்கள் சாட்டையால் தங்களை அடித்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். நேற்று முன்தினம், அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதியுலா வந்தார். அதன் பின் பனைமரத்துார் பகுதியில் உள்ள கருப்பராயன் கோவிலில் இருந்து பிடி மண் கொண்டு வந்து பூஜை நடத்தப்பட்டது. இரவு முழுவதும் அம்மனிடம் வைத்து பூஜை செய்த சாட்டையைக் கொண்டு, பூசாரிபாளையம், பனைமரத்துார், தெலுங்குபாளையம் ஆகிய ஊர்களை சேர்ந்த 60 பேர் சாட்டை அடி திருவிழாவில் கலந்து கொண்டனர். இவ்விழாவினை காண திரளான பக்தர்கள் குவிந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar