Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அடைக்கல அம்மனுக்கு சாட்டை அடி ... சதாசிவலிங்கேஸ்வரர் கோவிலில் 19ல் சனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்காமீஸ்வரர் கோவிலில் 16ம் தேதி விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2017
01:12

வில்லியனுார்: திருக்காமீஸ்வரர் கோவிலில், அய்யப்ப சுவாமி விளக்கு பூஜை நாளை மறுநாள் நடக்கிறது. வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் உள்ள அய்யப்ப சுவாமிக்கு 42ம் ஆண்டு விளக்கு பூஜை மற்றும் 1,008 சங்கு அபிஷேகம், வரும் 16ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, அன்று காலை சிறப்பு அபிஷேகம், பகல் 12:00 மணிக்கு 1,008 சங்கு அபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து, அன்னதான நிகழ்ச்சியை காங்., மாநில செயலாளர் கண்ணபிரான், ஜனார்த்தனன் முன்னிலையில், சபாநாயகர் வைத்திலிங்கம் துவக்கி வைக்கிறார். இரவு 7:00 மணிக்கு அய்யப்ப சுவாமி அம்பல தீபாராதனை, 7:30 மணிக்கு சுவாமி மாட வீதியுலா, பக்தி பாமாலை இசை நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியில், முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்கின்றனர். கோவில் சிறப்பு அலுவலர் திருவரசன் நன்றி கூறுகிறார். ஏற்பாடுகளை குருசாமி ஏகாம்பரம் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் பெருமாள் சிங்க ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவின் 6ம் நாள் மண்டகப்படியான இன்று சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar