சங்கராபுரம்: சங்கராபரத்தில் பிரதோஷ விழா நடந்தது. சங்கராபுரம் முதல் பாலமேட்டில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. இதையொட்டி மூலவர் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
இதே போல் தேவபாண்டலம், தியாகராசபுரம், முக்கனுர், மஞ்சபுத்தூர் பகுதி சிவன் கோவில்க ளில் பிரதோஷ விழா நடந்தது.