ஆந்திரா, குண்டூர் அருகிலுள்ள பொன்னுõர் பெருமாள் கோயிலில் 25 அடி உயர அனுமன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவருக்கு ‘சிறிய திருவடி அனுமன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதே கோயிலில் 30 அடி உயரமுள்ள பெரிய திருவடி கருடாழ்வார் சிலையும் உள்ளது. இரண்டு சிலைகளுக்கும் ஏணியில் ஏறி அபிஷேகம் செய்வர்.