கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
செய்த உதவியை சொல்லிகாட்டுபவனுக்கு பெரிய தண்டனை கிடைக்கும். மூன்று செயல்களைச் செய்பவர்கள் சொர்க்கத்துக்குபோக மாட்டார்கள். சூதாடுபவன், கஞ்சன், செய்த உதவியை சொல்லிக் காட்டுபவன் ஆகிய மூவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்,” என்கிறார் நாயகம்.