Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாப்பிட்ட எச்சில் இலைகளில் உருண்டு ... சிவலோகநாதர் கோவிலில் சொர்ண காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு சிவலோகநாதர் கோவிலில் சொர்ண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் அமெரிக்க பக்தர்கள் மொட்டையடித்து காணிக்கை
எழுத்தின் அளவு:
பழநியில் அமெரிக்க பக்தர்கள் மொட்டையடித்து காணிக்கை

பதிவு செய்த நாள்

11 ஜன
2018
10:01

பழநி : தைப்பூச விழாவை முன்னிட்டு, அமெரிக்காவைச் சேர்ந்த பக்தர்கள், பழநி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். இதில், பெண் உட்பட மூவர் மொட்டையடித்து காணிக்கை செலுத்தினர். அமெரிக்காவைச் சேர்ந்த, 20 பேர், ஆன்மிக சுற்றுலாவாக, முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகள், பஞ்ச பூத லிங்க கோவில்களில், தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் நேற்று, பழநி முருகன் கோவிலுக்கு வந்தனர். அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி, சேலை அணிந்து வந்தனர்.

உச்சி கால பூஜையில், மூலவர் முருகனை தரிசனம் செய்து, போகர் சன்னதியிலும் வழிபாடு செய்தனர். சென்னையைச் சேர்ந்த, வழிகாட்டி, ஜெகநாதன்பாபு கூறியதாவது: பக்தி மிகுதியால், அமெரிக்கரான, டாக்ல்ஸ்புருஷ் என்பவர், சுந்தரமூர்த்தி என, பெயர் மாற்றிக் கொண்டார். இக் குழுவினர், 10 ஆண்டுகளாக, தைப்பூச விழா நேரத்தில் பழநிக்கு வருகின்றனர். இம்முறை ஆறுபடை வீடுகள், பஞ்ச பூத லிங்க கோவில்களில் தரிசனம் செய்கின்றனர்.நம் கலாசாரம் அவர்களுக்கு பிடித்து விட்டதால், சிலர், தமிழ் கற்று வருகின்றனர். வேட்டி, சேலையை விரும்பி அணிகின்றனர். கேத் என்ற பெண் உட்பட, மூவர் முடி காணிக்கை செலுத்தினர்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar