சூரியன் – தேவியருடன் மணக்கோலம் சந்திரன் – கையில் குமுத மலருடன் உள்ளார் செவ்வாய் – அபயம் அளிக்கும் நிலை புதன் – அபயம் அளிக்கும் நிலை குரு – சூரியன் எதிரே அருள் கோலம் சுக்கிரன் – அபயம் அளிக்கும் நிலை சனி – காகம் இல்லாமல் நின்ற நிலை ராகு – பாதியளவில் பலி பீடத்தில் உள்ளார் கேது – கை கூப்பிய நிலை.