கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஜன. 13மார்கழி29சனி● போகிப்பண்டிகை ● ஸ்ரீ பெரும்புதூர், கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் வரதராஜர் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்ஜன. 14 தை 1 ஞாயிறு● பொங்கல் பண்டிகை, பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 7:30 – 8:30 மணி,● சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் ● பிரதோஷம்ஜன. 15 தை 2 திங்கள்● மாட்டுப் பொங்கல்● மாத சிவராத்திரி ● ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல், காஞ்சிபுரம் வரதராஜர், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பரி வேட்டைக்கு எழுந்தருளல்ஜன. 16 தை 3 செவ்வாய்● தை அமாவாசை, தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தல் ● மதுரை செல்லத்தம்மன் பட்டாபிஷேகம்● கரிநாள்ஜன. 17 தை 4 புதன்● சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் திருமஞ்சன சேவை ● மதுரை செல்லத்தம்மன் தேர்ஜன. 18 தை 5 வியாழன்● திருவோண விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்● சுவாமிமலை முருகன் தங்கக்கவசம்● சந்திர தரிசனம்ஜன. 19 தை 6 வெள்ளி● சுபமுகூர்த்த நாள்● திருப்பரங்குன்றம் முருகன் பூத வாகனத்தில் எழுந்தருளல்