Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவிபட்டினத்தில் பக்தர்கள் புனித ... ஈஷா யோகா மையத்தில் காணும் பொங்கல் விழா ஈஷா யோகா மையத்தில் காணும் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
150 ஆண்டுக்கு பின் சிறப்பு தை அமாவாசை: திருப்புவனத்திற்கு பக்தர்கள் வருகை
எழுத்தின் அளவு:
150 ஆண்டுக்கு பின் சிறப்பு தை அமாவாசை: திருப்புவனத்திற்கு பக்தர்கள் வருகை

பதிவு செய்த நாள்

17 ஜன
2018
11:01

திருப்புவனம்:  முழுவதும் நேற்று 150 ஆண்டுகளுக்கு பிறகு கரிநாளுடன் வந்த தை அமாவாசை நாளில் பக்தர்கள் நீர் நிலைகளில் நீராடிமுன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது. அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற தினங்களில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பதுமிகவும் சிறப்பு வாய்ந்தது என இந்துக்களால் நம்பப்படுகிறது. தாதையர்கள் வாழும் காலங்களில் அவர்களை சரிவர கவனிக்காததால்அவர்கள் அடைந்த துன்பங்கள் பாவங்களின் வழியில் அவர்களின் வாரிசுகளை வந்தடைவதாகவும் அதனை தவிர்க்க அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களின் ஆன்மா சாந்தியடைந்து சந்ததியினரை வாழவைக்கிறது.

திருப்புவனத்தில் வைகை ஆற்றங்கரையில் தினசரி ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். நேற்றைய தை அமாவாசை கரிநாளுடன் சேர்ந்து வந்ததால் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டபக்தர்கள் திருப்புவனத்திற்கு வந்திருந்தனர். வர்களுக்காக வைகை ஆற்றினுள் கீற்று கொட்டகை அமைக்கப்பட்டு ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன.பக்தர்கள் வைகை ஆற்றில் திதி, தர்ப்பணம் வழங்கி புஷ்பவனேஸ்வரரை வழிபட்டு சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar