Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நரிக்குடி இருஞ்சிறை ஏகசவுந்தரி ... குடிக்காமல் இருக்க.. மதுரை வீரன் கோயிலில் மது பாட்டில் படையல் செய்து உறுதி மொழி குடிக்காமல் இருக்க.. மதுரை வீரன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவாரத்தில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் கோயில்
எழுத்தின் அளவு:
தேவாரத்தில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் கோயில்

பதிவு செய்த நாள்

20 ஜன
2018
05:01

தேவாரம்: தேவாரம் சின்னதேவி கண்மாய் கரையில் 800 ஆண்டுகள் பழமையான அவனாசி ஈஸ்வரர் கோயில் உள்ளது. இக் கோயிலில் போதிய பராமரிப்பின்றி பல ஆண்டாக இருந் ததால் சேதமடைந்தது. அதன் வெளிப்புற சுவரில் கண்ணப்ப நாயனார் உள்ளிட்ட புராண சம்பவ சிற்பங்கள் மற்றும் பிரமி எழுத்துக்களால் கோயிலுக்கான சொத்துகள் உள்ளிட்டவை பொறிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அதற்கு அருகிலேயே சிறிய கோயில் கட்டி மூலவரை வைத்து அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. பழைய கோயிலை பழமை மாறாமல் சீரமைக்க 2014 ல் தேவாரம் தெய்வீகப்பேரவை தலைவர் நாகராஜன் தலைமையில் அவனாசி ஈஸ்வரர் அறக்கட்டளை துவங்கப்பட்டது. இதன் நிர்வாகிகள் மக்களிடம் நன்கொடை வசூலித்த கோயில் கட்டுமான பணிகளை துவக்கினர். எனினும் நிதி நெருக்கடியால் கட்டுமானம் சில காலம் தடைப்பட்டது. தற்போது முழு வீச்சில் நடக்கிறது.

அவனாசி ஈஸ்வரர் அறக்கட்டளை பொருளாளர் வி.நாகராஜன் கூறுகையில், ஊரின் ஈசான மூலையில் உள்ள சிவன் கோயில் பழுதடைந்து கிடந்ததால், பக்தர்கள் வேதனையடைந்தனர். ஆன்மிக பெரியோர்கள் இணைந்து கோயிலை மறு கட்டமைப்பு செய்ய முடிவு செய்தோம். கோயிலின் பழமை மாறாமல் புதுப்பிப்பதில் கைதேர்ந்த கும்பகோணத்தை சேர்ந்த ஸ்தாபதி அந்தோணிராஜ் சீரமைப்பு பணிக்கு நியமிக்கப்பட்டார். ஏழு அடுக்காக இருந்த கட்டுமான கற்க ளை சேதமில்லாமல் அகற்றினர். புராண, இதிகாச சம்பவங்களை அடிப்படையாக கற் களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் உடைந்து விடாமல், ஏற்கனவே இருந்த இடங்களில் பொருத்தியுள் ளனர். கற்களை கொண்டு மேற்கொள்ளப்படும் கட்டுமானம் 80 சதவீதம் நிறை வடைந்து விட் டது. கோபுர பணி மற்றும் சுதை வேலைப்பாடுகள் மட்டுமே எஞ்சியு ள்ளன. பக்தர்களிடம் நன்கொடை வசூலித்து கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன, என்றார்.

தொடர்புக்கு: 94420 88713.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar