Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்: ... ஆண்டாள் ஆன்மிக எழுச்சி விழா:சாமளாபுரத்தில் கோலாகலம் ஆண்டாள் ஆன்மிக எழுச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திம்மராஜம் பேட்டை சுப்பிரமணிய சுவாமி பார்வேட்டை உற்சவம் மீண்டும் துவங்குமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திம்மராஜம் பேட்டை சுப்பிரமணிய சுவாமி பார்வேட்டை உற்சவம் மீண்டும் துவங்குமா?

பதிவு செய்த நாள்

22 ஜன
2018
12:01

திம்மராஜம்பேட்டையில் சுப்ரமணிய சுவாமி பார்வேட்டை நிறுத்தப்பட்டு, 40 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில், உற்சவம் மீண்டும் நடைபெற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், பர்வத வர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு, வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த ஒருவர், சரவண முதலி தெருவை ஒட்டி இருக்கும் பகுதியில், 1 ஏக்கர் நிலம் தானமாக வழங்கியுள்ளார். இதற்கான சான்று, உற்சவ மண்டப கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. மேலும், ஆண்டு தோறும் மாசி உத்திரத்தில் சுப்ரமணியசுவாமி பார் வேட்டை உற்சவம் நடத்த வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உற்சவம், 40 ஆண்டுகளாக நடைபெறவில்லை; ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது. தானமாக வழங்கிய நிலத்தின் மதிப்பு, பல கோடி ரூபாய் இருக்கும் என, கூறப்படுகிறது. எனவே, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு, பார் வேட்டை உற்சவத்தை நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - நமது நிருபர் -


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar