Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை சௌந்திரராஜப் பெருமாள் ... திம்மராஜம் பேட்டை சுப்பிரமணிய சுவாமி பார்வேட்டை உற்சவம் மீண்டும் துவங்குமா? திம்மராஜம் பேட்டை சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்: சிறப்பு தரிசனம் ’கட்’
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்: சிறப்பு தரிசனம் ’கட்’

பதிவு செய்த நாள்

22 ஜன
2018
12:01

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வட மாநில பக்தர்கள் குவிந்ததால், நேற்று சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்ததால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ராமேஸ்வரம் கோயிலுக்கு நேற்று மகராஷ்டிரா, டில்லி, உ.பி., குஜராத் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர். இவர்கள்கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களை நீராட நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்களுடன் தமிழகபக்தர்களும் நீண்ட வரிசையில் நின்றனர்.

சுவாமி, அம்மன் சன்னதியில் தரிசனத்திற்கு ரூபாய் 50 சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் கட்டணமில்லா தரிசன வரிசையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இக்கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல், கோயில் காவலர்கள், ஊழியர்கள் திணறினர். இதன்பின் காலை 7:00 முதல் 10:௦௦ மணிவரை சிறப்பு கட்டண தரிசனத்தை ரத்து செய்து, அனைத்து பக்தரும் கட்டணமில்லாத தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் அனுமதித்தது. இதனால்பக்தர்கள் வலது, இடபுற வரிசையில் நின்று மனநிறைவுடன் தரிசனம் செய்து சென்றனர். கூட்ட நெரிசலில் பக்தர்கள் அவதிப்படுவதை தடுக்க தற்காலிகமாக சிறப்பு கட்டண தரிசனத்தை ரத்து செய்தது போல், அதனை நிரந்தரமாக ரத்து செய்ய இந்து அறநிலைதுறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar