Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுர காளியம்மன் கோவிலில் ... ஆத்மநாதீஸ்வரர் கோவிலில் 28ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காவடி குழு பழநிக்கு பாதயாத்திரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2018
01:01

உடுமலை: உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவில் சார்பில், பக்தர்கள், கடந்த, 25 ஆண்டாக, பழநிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். இந்தாண்டு, வரும், 26ம் தேதி, பாதயாத்திரையை, பல்வேறு காவடிகளுடன், பாலமுருகன் கோவிலில் இருந்து துவக்குகின்றனர். மாலை, 6:00 மணிக்கு, துங்காவி மாரியம்மன் கோவிலில், யாத்திரை குழுவினர், வழிபாடு நடத்துகின்றனர். அன்று, இரவு பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, 27ம் தேதி, சண்முகநதி மற்றும் பழநி மலை அடிவாரத்தில், அன்னதானம் வழங்கப்படும். யாத்திரைக்கான ஏற்பாடுகளை, குருசாமியான சென்னியப்பன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar