Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளையார்கோவிலில் தைப்பூச திருவிழா ... வரசித்தி விநாயகர் கோவிலில் ருத்ராபிேஷக விழா வரசித்தி விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சாமிர்தம் தயாரிக்க குவிந்த மலைவாழைப்பழங்கள்
எழுத்தின் அளவு:
பஞ்சாமிர்தம் தயாரிக்க குவிந்த மலைவாழைப்பழங்கள்

பதிவு செய்த நாள்

31 ஜன
2018
02:01

பழநி, பழநி தைசப்பூச விழாவிற்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயார் செய்வதற்காக மலை வாழைப்பழங்கள் டன் கணக்கில் குவிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. தைப்பூசவிழாவை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு வெளி மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து பாதயாத்திரை பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குழுவினராக வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயார் செய்வதற்கு மலை வாழைப்பழம், கற்பூரவள்ளி வாழைப்பழங்களை அதிகளவில் பயன் படுத்துகின்றனர். இதனால் இவ்வாண்டு கர்நாடக மாநிலம் குடகு மலைப்பழம், பாச்சலுார், சிறுமலை, பன்றிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இருந்து மலைவாழை பழங்கள் டன் கணக்கில் வந்து குவிந்துள்ளன. கடந்த ஆண்டு வரத்துஅதிகரிப்பு காரணமாக ஒருபழம் ரூ.4 முதல் ரூ.6 வரை விற்றது, இவ்வாண்டு வரத்து குறைந்து ரூ.5 முதல் ரூ.8 வரை விற்கிறது.

40 டன்தான் வந்துள்ளது.. பழவியாபாரி முத்துச்சாமி கூறியதாவது: பழநி வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயார் செய்ய தாண்டிக்குடி, சிறுமலை, பாச்சலுார், குடகு பகுதிகளில் இருந்து மலை வாழைப் பழங்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு 60டன் வரை வாழைப்பழங்கள் வந்தது. இந்தாண்டு மொத்தம் 40டன் தான் வந்துள்ளது. குடகுமலைப்பழம் ரூ.5 முதல் ரூ.6க்கும், சிறுமலைப்பழம் ரூ.6 ரூ.8 வரையும் விற்கிறோம்” என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar