Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... சேதுக்கரையில் வெண் பளிங்கு அகத்தியர் சேதுக்கரையில் வெண் பளிங்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிப்.6ல் கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிப்.6ல் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

03 பிப்
2018
11:02

ராமேஸ்வரம்:மாசி மகா சிவராத்திரி விழாவை யொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிப்.,6ல் திருவிழா கொடி ஏற்றப்பட உள்ளது. ராமேஸ்வரம் கோயிலில் மாசி சிவராத்திரி, ஆடித்திருக்கல்யாணம் விழா முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. வரும் பிப்.6ல், கோயிலில் கொடி ஏற்றப்பட உள்ளது. பிப்.,13ல் மாசி சிவராத்திரியை யொட்டிசுவாமி சன்னதியில் புனித கங்கை நீரில் சிறப்பு அபிேஷகம், பூஜைகள் நடக்கும். அன்று இரவு அலங்கார வெள்ளி ரதத்தில் சுவாமி, அம்பாள்புறப்பாடும், பிப்.,14ல் கோயிலில் மாசி தேரோட்டம் வீதி உலா நடக்கும். மாசி அமாவாசையான பிப்.,15ல் சுவாமி, அம்மன் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி பக்தருக்கு தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும்.ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி செய்து வருகிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar