Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ணேஸ்வரர் கோவில் ... மாரியம்மன் கோவில்களில் பால்குட ஊர்வலம் கோலாகலம் மாரியம்மன் கோவில்களில் பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசி சிவராத்திரி விழா : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
மாசி சிவராத்திரி விழா : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

06 பிப்
2018
12:02

ராமேஸ்வரம்: மாசி திருவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் ராமநாத சுவாமி கோயிலில் கொடியேற்றப்பட்டு, தீபாராதனை நடந்தது. சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மாசி மகா சிவராத்திரி விழாவை யொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், இன்று(பிப்.,6ல்) கொடி ஏற்றம் நடைபெற்றது. ராமேஸ்வரம் கோயிலில் மாசி சிவராத்திரி, ஆடித்திருக்கல்யாணம் விழா முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மாசி சிவராத்திரி விழாவான பிப்.13ல் சுவாமி சன்னதியில் புனித கங்கை நீரில் புனித அபிேஷகம், அன்று இரவு அலங்கார வெள்ளி ரதம் புறப்பாடும், பிப்.,14ல் கோயிலில் மாசி தேரோட்டம் வீதி உலா நடக்கும். மாசி அமாவாசையான பிப்.,15ல் சுவாமி, அம்மன் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி பக்தருக்கு தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும்.ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar