சிலர் சாப்பிடும் முன் “நீரால் சுற்றுதல்” செய்கிறார்களே...ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2018 03:02
சுவாமிக்கு முன் நிவேதனம் வைத்து நீரால் சுற்றுவது போல, நாம் சாப்பிடும் முன் உணவை, உயிராக விளங்கும் கடவுளுக்கு நிவேதனம் செய்வது “பரிசேஷனம்”. இதனால் திருஷ்டி நீங்கும் என்பர்.