Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் ... அயோத்தி ராமர் கோவில் கொடியேற்றம் வரும் 25ல் கோலாகலம்; பிரதமர் மோடி கொடியேற்றுகிறார் அயோத்தி ராமர் கோவில் கொடியேற்றம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் அருகே கோயிலில் சாமி சிலைகள் சேதம் : போலீசார் விசாரணை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் அருகே கோயிலில் சாமி சிலைகள் சேதம் : போலீசார் விசாரணை

பதிவு செய்த நாள்

22 நவ
2025
11:11

திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சாமி சிலைகளை மர்மநபர்களால் சேதமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


திருப்புத்தூர்:திருப்புத்தூர் ஒன்றியம் காரையூரில் மிகவும் பழமையான திருவெற்றிநாதர் -புவனேஸ்வரி அம்மன்கோயில் உள்ளது. இக்கோயில் சுமார் ஆயிரம் ஆண்டு காலத்திற்கும் முந்தையது. அழகான வேலைப்பாடுகளுடைய சிற்பங்கள் கொண்ட கோயில். இக்கோயிலில் காலையில் ஒரு கால பூஜைமட்டுமே நடைபெறும். கோயில் பூட்டப்படும் வழக்கம் இல்லை என்று கூறப்படுகிறது. நேற்று காலை 9:00 மணி அளவில் சிவாச்சாரியர் கோயிலுக்குள் சென்ற போது நவக்கிரகங்களில் சூரியன் மற்றும் துர்க்கை கற்சிலைகள் லேசான சேதமடைந்துள்ளதும், சிலைகளை பெயர்க்க முயற்சித்ததும் தெரிந்தது. இதனையடுத்து கண்டவராயன்பட்டி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar