Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உழைக்கும் கரங்களே உயர்ந்தவை! யாகத்தீயில் பட்டு வஸ்திரம், ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கலக்கத்தில் கை கொடுப்பவர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2018
04:02

இந்த மாதத்தில் என் பிள்ளைகளின் வருங்காலம் எப்படியிருக்கும்? என் கணவர் சுகம் அடைந்து விடுவாரா? என் வயது சென்ற பெற்றோரின் நிலை என்ன? என் குடும்பத்திற்கு விரோதமாக எதிர்ப்புகள் எழும்புகிறதே என்ன செய்வது என்று நீங்கள் கலங்கி கொண்டிருக்கலாம். நம்முடைய தேவன் வல்லமையுள்ளவர். சேனைகளின் கர்த்தர், பராக்கிரமசாலி, நமக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அருளுகிறவர்.  இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தி வந்தவர். நம்மையும் நடத்த வல்லமையுள்ளவராயிருக்கிறார். கடந்த மாதத்தை காட்டிலும் இந்த மாதத்தில் அதிக ஆசீர்வாதத்தோடு வாடி உதவி செய்வார். பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி செல்லுவோம். சகோதரரே! அதைப் பிடித்துக் கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை. ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானைகளைத் தேடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன், என்ற (பிலி.3:13,14) வசனம் இங்கே நினைவுகூரத்தக்கது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar