Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாரபுரத்தில் சயன அனுமன் நந்தி மீது தட்சிணாமூர்த்தி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தலவிருட்சம் பலன்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2018
05:03

கோயில்களிலுள்ள மரங்களுக்கும் விசேஷ ஆற்றல் உண்டு. அவற்றை தரிசிப்பதால் நற்பலன் ஏற்படும். கடம்ப மரம் -மதுரை மீனாட்சி அம்மன் கோயில்-கல்வி அபிவிருத்தி. பலா - குற்றாலம் குற்றாலநாதர் கோயில் - இனிய வாழ்வு.  மாமரம் -மயிலாடுதுறை மயூர நாதர் கோயில் - வெற்றி. மூங்கில் - திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் -இசை ஞானம். பனைமரம் - திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயில் - உயர்ந்த வாழ்வு. செண்பக மரம் - தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் - திருமண வரம். மகிழ மரம் - திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயில் - தம்பதி ஒற்றுமை. வேப்ப மரம் -வைத்தீஸ்வரன்கோவில் வைத்தீஸ்வரர் கோயில் - ஆரோக்கிய வாழ்வு, இலந்தை மரம் - உத்திரகோசமங்கை மங்களநாதர் கோயில் - தீர்க்க சுமங்கலித்தும். முக்களா மரம் - பாபநாசம் பாபநாசநாதர் கோயில் - வேதபுராணத்தில் தேர்ச்சி.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அவசியம் தான். முச்சந்தியில் எடுத்த காலடி மண், வற்றல் மிளகாயால் தலையை மூன்று முறை சுற்றி விட்டு ... மேலும்
 
மணநாளன்று தரிசிக்கலாம். இல்லாவிட்டால் நல்ல நாளில் செல்லுங்கள்.   ‘அவனுக்கு என்ன... கொடுத்து ... மேலும்
 
மூலவரின் நிழல் கீழே விழாமல் தடுக்க தீபமேற்றுவர். ஏனெனில் சுவாமியின் நிழலை மிதிக்க கூடாது.      ... மேலும்
 
அறியாமை, ஆணவத்தை கைவிட்டு நல்ல குணத்தை பின்பற்ற வேண்டும் என்பதுதான்.  அம்மன் ஒரு காலை மடக்கியபடி ... மேலும்
 

உஷ்... ரகசியம் அக்டோபர் 12,2026

* செய்த தர்மத்தை வெளியில் சொல்லாதீர்கள். அது ரகசியம்.  * தேனாக இருந்தாலும் அதிகம் சாப்பிட்டால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar