Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யுகாதி பண்டிகையை முன்னிட்டு ... மார்ச் 20,21ல் திருமலையில் இலவச தரிசனம் மார்ச் 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கழுக்குன்றத்தில் யுகாதி கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
திருக்கழுக்குன்றத்தில் யுகாதி கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

19 மார்
2018
11:03

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், ஆரிய வைசிய சங்கத்தின் சார்பில், 16ம் ஆண்டு யுகாதி பெருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. திருக்கழுக்குன்றம், பெரிய தெருவில் அமைந்துள்ள, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆரிய வைசிய சங்கத்தின் சார்பில், யுகாதி புத்தாண்டு விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 16ம் ஆண்டு யுகாதிப் பெருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. விழாவை ஒட்டி, காலை, 7:00 மணிக்கு மகா அபிஷேகம், மலர் அர்ச்னை நடந்தது. தொடர்ந்து, 10:00 மணிக்கு புத்தாண்டு சிறப்பு பலன்கள் தெரிவிக்கும் பஞ்சாங்கம் வாசித்தலும் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை, 6:30 மணிக்கு, உற்சவர் விஷேச அலங்காரத்தில் அருள்பாலித்து, வீதிஉலா வைபவமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar